மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர் ரிஷாட் உட்பட பிரபலமான அரசிகள் வாதிகள்

-வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் ஊடகப்பிரிவு சப்ராஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய முஸ்லிம் அரசியல் வாதிகள்

நேற்று கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

இப்தார் நிகழ்வில் அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், பௌசி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் பஷீர் சேலிதாவூத் உள்ளிட்ட பிரபலமான அரசிகள் வாதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் உட்பட பிரபலமான அரசிகள் வாதிகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Image may contain: 2 people, people standing and textImage may contain: 4 people, people smiling, people standingImage may contain: 4 people, people smiling, people standing and textImage may contain: 3 people
மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர் ரிஷாட் உட்பட பிரபலமான அரசிகள் வாதிகள் மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர் ரிஷாட் உட்பட பிரபலமான அரசிகள் வாதிகள் Reviewed by Vanni Express News on 6/01/2018 02:56:00 PM Rating: 5