எதிர்வரும் செவ்வாய்கிழமை மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும்

எதிர்வரும் செவ்வாய் கிழமை (12) முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். 

அதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபா வரையில் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்கிழமை மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் எதிர்வரும் செவ்வாய்கிழமை மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் Reviewed by Vanni Express News on 6/10/2018 02:48:00 PM Rating: 5