இலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்


ஆசிய பசுபிக் நாடுகளில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது பற்றி ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. 

இவற்றில் இலங்கையும் அடங்கும் என ஹூவாவே நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் மைக்கல் மெக்டொனால்ஸ் தெரிவித்தார். 

தேசிய பத்திரிகைக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். 

ஸ்மார்ட் சிற்றி என்பது நகர நிர்வாகத்தின் செயற்றினை மேம்படுத்துவதற்காக தகவல், தொடர்பாடல், தரவுத் தொழில்நுட்பம் போன்றவற்றை ஒன்றிணைக்கும் பொறிமுறை உள்ள நகரமாகும். 
இலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம் இலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம் Reviewed by Vanni Express News on 6/22/2018 09:59:00 PM Rating: 5