எனது காலத்தில் இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் சதி - மஹிந்த

எனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

அந்தக் காலத்தில் இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் பல சதித்திட்டங்களை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறினார்.
எனது காலத்தில் இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் சதி - மஹிந்த எனது காலத்தில் இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் சதி - மஹிந்த Reviewed by Vanni Express News on 6/09/2018 03:15:00 PM Rating: 5