முசலிக்கு விஜயம் செய்த அக்குறணை முக்கியஸ்தர்கள்

முசலி வள நிலையத்தின் அழைப்பின் பேரில் அக்குறணையிலிருந்து விஜயம் செய்த குழுவினர் இன்று முசலிப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்வையிட்டனர்.

1.சிலாவத்துறை வைத்தியசாலையில் அவசரமாகச் செய்து கொடுக்க சில வேலைகளை இனங்கண்டனர்.

2.அளவக்கை சிறுக்குளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சில குழாய்க் கிணற்று வேலைகளைப் பார்வையிட்டனர்.

3.பொற்கேணி அளக்கட்டுப் பகுதியில் குடிப்பதற்கும் விவசாயத்துக்குமான  நீர்த்தேவையின் அவசரத்தை அறிந்து கொண்டனர்.
முசலிக்கு விஜயம் செய்த அக்குறணை முக்கியஸ்தர்கள் முசலிக்கு விஜயம் செய்த அக்குறணை முக்கியஸ்தர்கள் Reviewed by Vanni Express News on 6/28/2018 12:39:00 AM Rating: 5