ACMC இன் உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு

-ஊடகப் பிரிவு தேசிய காங்கிரஸ்

தேசிய காங்கிரஸின் இப்தார் நிகழ்வு தேசிய தலைவர் எ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களின் வாசஸ்தலமான கிழக்கு வாசலில் (10/06/2018) இடம் பெற்றது. 

இதன் போது ACMC இன் மூதூர் உறுப்பினர்களான முப்பது வருட அரசியல் அனுபவமுள்ள நகீப் ஆசிரியர் மற்றும் முன்னாள் மாகாண சபை உருப்பினர் பரீத் ஆசிரியர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ALM. அதாவுல்லாஹ் மற்றும் தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய இளைஞர் அமைப்பாளர் Dr.YSM.ஷியா முன்னிலையில் தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளனர்.
ACMC இன் உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு ACMC இன் உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு Reviewed by Vanni Express News on 6/12/2018 02:17:00 PM Rating: 5