மரதங்கடவலைக்கு புதிய போலிஸ் நிலையம்

-ஐ.எம்.மிதுன் கான் – கனேவல்பொல

மரதங்கடவல பிரதேச வாழ் மக்களின் நீண்ட கால வேண்டுகோளுக்கிணங்க மரதங்கடவலைக்கு என ஓர் தனியான பொலிஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரதி அமைச்சழ்ர் நலீன் பண்டாரவும் கெளரவ அதிதிகளாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹுமான், ஹெரிசன், சந்திராணி, சந்திம கமகே மற்றும் வடமத்திய மாகாண ஆளுனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மரதங்கடவலைக்கு புதிய போலிஸ் நிலையம் மரதங்கடவலைக்கு புதிய போலிஸ் நிலையம் Reviewed by Vanni Express News on 6/28/2018 10:08:00 PM Rating: 5