சவ்வால் மாத தலை பிறையை உறுதிப்படுத்தும் அறிவிப்பு!

இன்று 14/06/2018 ஆம் திகதி இலங்கையில் சில பகுதிகளில் பிறை பார்த்ததை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் இந்த தகவலை உறுதிப்படுத்துகிறது.

குறிப்பாக பலகதுரை மற்றும் மாவனல்லை ஆகிய இடங்களில் உறுதியான சாட்சியின் அடிப்படையில் பிறை பார்த்த தகவலை ஏற்றுக் கொண்டு நாளைய தினம் பெரு நாள் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
எம்.எச்.எம் ரஸான்
செயலாளர்,
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
சவ்வால் மாத தலை பிறையை உறுதிப்படுத்தும் அறிவிப்பு! சவ்வால் மாத தலை பிறையை உறுதிப்படுத்தும் அறிவிப்பு! Reviewed by Vanni Express News on 6/15/2018 01:10:00 AM Rating: 5