அவசரம் அவசியம் அவதானம் - வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளுங்கள் - Pls Share

-முகுசீன் றயீசுத்தீன்

இது வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளும் மாதம். வாக்காளர் பதிவு ஏன் அவசியம்?

உங்கள் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு நலன்கருதி பெற்றோராகிய உங்களை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

18 வயது பூர்த்தியடைந்த உங்கள் பிள்ளைகளையும் வாக்காளராகப் பதிவு செய்யுங்கள்.

பதிவு செய்யும் காலத்தைத் தவறவிட்டு பிறகு அங்கலாய்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பெறுமதியான வாக்காளர் பதிவுக்கென கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

நாட்டில் கிராம மட்டம் முதல் தேசிய மட்டம் வரை ஆட்சியைத் தீர்மானிக்கும் ஆளொன்றாக ஆகுங்கள்.

வாக்காளர் என்ற அந்தஸ்து நாட்டின் ஓர் உயர் கௌரவமாகும்.
அவசரம் அவசியம் அவதானம் - வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளுங்கள் - Pls Share அவசரம் அவசியம் அவதானம் - வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளுங்கள் - Pls Share Reviewed by Vanni Express News on 6/20/2018 05:52:00 PM Rating: 5