நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடை

நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

லக்சபான புதிய மின் விநியோக மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

அதன்படி எம்பிலிபிட்டிய, மாத்தறை, அம்பலாங்கொடை, காலி, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடை நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடை Reviewed by Vanni Express News on 6/09/2018 11:51:00 PM Rating: 5