சுகாதார நிலமை குறித்து கணினி மயப்படுத்த தேவையான நடவடிக்கை

ஒரு நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியடைந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

தற்போதை அரசாங்கத்தின் கீழ் சுகாதாரத் துறையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 

நாட்டில் அனைத்து நபர்களினதும் சுகாதார நிலமை குறித்து கணினி மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.
சுகாதார நிலமை குறித்து கணினி மயப்படுத்த தேவையான நடவடிக்கை சுகாதார நிலமை குறித்து கணினி மயப்படுத்த தேவையான நடவடிக்கை Reviewed by Vanni Express News on 6/23/2018 03:02:00 PM Rating: 5