கொழும்பு, ஜம்பெட்ட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு, ஜம்பெட்ட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு, ஜம்பெட்ட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி கொழும்பு, ஜம்பெட்ட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 6/24/2018 10:34:00 PM Rating: 5