ஞானசார தேரர் விடுதலை - வௌிநாடு செல்வதற்கு தடை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் விடுதலை - வௌிநாடு செல்வதற்கு தடை ஞானசார தேரர் விடுதலை - வௌிநாடு செல்வதற்கு தடை Reviewed by Vanni Express News on 6/22/2018 03:41:00 PM Rating: 5