கட்டுநாயக்க விமான நிலையத்தின் நேர அட்டவணையில் மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாளை (03) வருகை தரும் மற்றும் செல்லும் சில விமானங்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கின்றது. 

இந்து சமுத்திர பரப்பில் நடைபெற உள்ள விமான சோதனை ஒன்றின் காரணமாகவே இவ்வாறு நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலதிக விபரங்களுக்காக 1979 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கின்றது.விமான நேர அட்டவணையில் மாற்றம் - முழு விபரம் இணைப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நேர அட்டவணையில் மாற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நேர அட்டவணையில் மாற்றம் Reviewed by Vanni Express News on 6/02/2018 11:07:00 PM Rating: 5