கடும் மழையுடன் கடும் காற்று வீசும்

ஊவா மாகாணம் மற்றும் மாத்தளை, ஹம்பாந்தொடை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று மாலை கடும் காற்று வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே மேல், மத்திய, வடமேல் மாகாணங்கள் காலி மாத்தறை மாவட்டங்களில் கடும் மழை பொழிய கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையுடன் கடும் காற்று வீசும் கடும் மழையுடன் கடும் காற்று வீசும் Reviewed by Vanni Express News on 6/23/2018 03:45:00 PM Rating: 5