தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிப்பற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

போட்டி விதிமுறைகளை மீறியது மற்றும் ஒப்பந்த பொறுப்புகளை மீறிய காரணத்திற்காகவே அவருக்கு இவ்வாறு போட்டித்தடை விதிக்கபட உள்ளது.
தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை Reviewed by Vanni Express News on 7/27/2018 04:38:00 PM Rating: 5