உலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில்
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான என்டநோவ் ADB 2540 என்ற விமானம் இன்று (31) மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகவும் விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர்கள் 19 பேருடன் குறித்த விமானம் இந்தோனேசியாவில் இருந்து மஸ்கட் நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் 1.40 மணியளவில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் 18 திகதி என்டநோவ் 225 என்ற விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

Reviewed by Vanni Express News
on
7/31/2018 11:13:00 PM
Rating: