காலிறுதி போட்டிக்கு முன்னேறியது சுவீடன்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் சவீடன் காலிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. 

நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சுவிட்சர்லாந்துடன் மோதிய சுவீடன் 1-0 என சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதி போட்டிக்கு முன்னேறியது சுவீடன் காலிறுதி போட்டிக்கு முன்னேறியது சுவீடன் Reviewed by Vanni Express News on 7/04/2018 12:44:00 AM Rating: 5