இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் 92 ஒக்டேன் ரக பெற்றோல் 8 ரூபாவினாலும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை டீசலின் விலை 9 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 7/05/2018 10:45:00 PM Rating: 5