முஸ்லிம் இளைஞரின் கழுத்தில் துப்பாக்கி துளைத்த பெரிய அளவிலான காயம் சடலம் மீட்பு

திருகோணமலை, குச்சவெளி சமளம் குளத்தின் அருகில் மரணமான நிலையில் நபர் ஒருவரின் சடலம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி வடவிக்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதான அஸாம் என்பவரின் சடலம் என அடையா ளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இறந்தவரின் கழுத்தில் துப்பாக்கி துளைத்த பெரிய அளவிலான காயம் இருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லிம் இளைஞரின் கழுத்தில் துப்பாக்கி துளைத்த பெரிய அளவிலான காயம் சடலம் மீட்பு முஸ்லிம் இளைஞரின் கழுத்தில் துப்பாக்கி துளைத்த பெரிய அளவிலான காயம் சடலம் மீட்பு Reviewed by Vanni Express News on 7/21/2018 04:27:00 PM Rating: 5