பெரிதாக ஊடகங்கள் கண்டுகொள்ளாத முஹமது அலி என்ற வீரன்

நாம் சில பேரை பாராட்ட மறந்து விடுகின்றோம் ஏன் என்று தெரியவில்லை நாங்கள் நிறைய தலைவர்களையும் அரசியல் வாதிகளையும் பாராட்டிக் கொண்டு இருக்கின்றோம் நம்முடைய சிறந்த வீரர்களை நாங்கள் வெளிக்கொண்டு வருவதில் நாங்கள் பின் நிற்கின்றோம்

ஊனம் எமது மனங்களில் காணப்படுகிறது. இவர் வவுனியா சூடுவந்தபுலவைசேர்ந்த முஹமது அலி. சென்றவாரம் வடமாகான பாரா விளையாட்டு போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்... ஊடகம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வாழ்த்துக்கள் சகோதரா
பெரிதாக ஊடகங்கள் கண்டுகொள்ளாத முஹமது அலி என்ற வீரன் பெரிதாக ஊடகங்கள் கண்டுகொள்ளாத முஹமது அலி என்ற வீரன் Reviewed by Vanni Express News on 8/11/2018 10:35:00 PM Rating: 5