புனித ஹஜ் பெருநாள் ​22 ஆம் திகதி - கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் ​ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

துல் ஹஜ் மாதத்திற்கான பிறை இன்று மாலை காணப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் பெருநான் தினத்தை அறிவித்துள்ளது.
புனித ஹஜ் பெருநாள் ​22 ஆம் திகதி - கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு புனித ஹஜ் பெருநாள் ​22 ஆம் திகதி - கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு Reviewed by Vanni Express News on 8/12/2018 11:09:00 PM Rating: 5