தேவையான நேரத்தில் கிடைத்த உதவி - அமைச்சர் பைஸருக்கு நன்றிதெரிவித்த சதுரங்கி

-Mafeer Ashraff
தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய தேசிய வலைப்பந்து அணியினர் இன்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை அமைச்சில் சந்தித்து நன்றி தெறிவித்தனர். இதன் போது அமைச்சர் பைஸர் முஸ்தபா வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன் அணிக்கு முழுமையான பங்களிப்பை தருவாதாக கூறினார்.

இதனபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலஙகை தேசிய வலைப்பந்து அணியின் தலைவி சதுரங்கி ஜயசூரிய “தேவையான நேரத்தில் அமைச்சர் பெற்றுக்கொடுத்த அனுசரனை இந்த சுற்றுப்போட்டிக்கு செல்ல வாய்ப்பாக அமைந்தது" எனதெரிவித்தார்.
தேவையான நேரத்தில் கிடைத்த உதவி - அமைச்சர் பைஸருக்கு நன்றிதெரிவித்த சதுரங்கி தேவையான நேரத்தில் கிடைத்த உதவி - அமைச்சர் பைஸருக்கு நன்றிதெரிவித்த சதுரங்கி Reviewed by Vanni Express News on 8/10/2018 11:19:00 PM Rating: 5