அரச ஊடகங்கள் ஒருபோது தனிப்பட்டவர்களுக்கு சேறு பூசுவதற்காக பயன்படுத்தப்பட கூடாது

மக்களின் வரிப்பணத்தின் நடத்தப்படுகின்ற அரச ஊடக நிறுவனங்கள் ஒருபோதும் தனிப்பட்டவர்களுக்கு சேறு பூசுவதற்காக பயன்படுத்தப்பட கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

பத்தரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தமாக சபாநாயகர் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்றும் அதற்காக சபாநாயகர் கட்சிகளிடம் கெட்க வேண்டிய தேவை இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
அரச ஊடகங்கள் ஒருபோது தனிப்பட்டவர்களுக்கு சேறு பூசுவதற்காக பயன்படுத்தப்பட கூடாது அரச ஊடகங்கள் ஒருபோது தனிப்பட்டவர்களுக்கு சேறு பூசுவதற்காக பயன்படுத்தப்பட கூடாது Reviewed by Vanni Express News on 8/09/2018 05:27:00 PM Rating: 5