வெளிநாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமிப்பு

வெளிநாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் 10 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.
  1. Norway - Prof. Arusha Cooray.
  2. Russia - Dr. Dayan Jayatilleka.
  3. Brazil - M.M. Jaffeer.
  4. Canada - M.K.K.Girihagama.
  5. Poland - C.A.H.M. Wijeratne.
  6. Sweden - S.S.Ganegama Arachchi
  7. Vietnam - S.S. Premawardena.
  8. South Africa - Anuruddha Kumara Mallimarathchi.
  9. India - Austin Fernando.
  10. Pakistan - Noordeen Mohamed Shaheid
வெளிநாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமிப்பு வெளிநாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமிப்பு Reviewed by Vanni Express News on 8/11/2018 10:55:00 PM Rating: 5