உண்மையை ஒத்துக்கொண்ட பிரதமர்...!

-முனைமருதவன்

தோல்வியடைவோம் என்று அறிந்தும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தினோம், அதேபோன்றுதான் மாகாணசபைகளின் தேர்தல்களையும் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

அப்படியென்றால்...நடக்கப்போகும் மாகாணசபை தேர்தலில் மஹிந்த அணியினர்தான் வெற்றி பெறுவார்கள் என்று பிரதமர் சூசகமாக கூறியுள்ளார் என்றுதானே அர்த்தம்..!

உண்மையை ஒத்துக்கொண்ட பிரதமர்...! உண்மையை ஒத்துக்கொண்ட பிரதமர்...! Reviewed by Vanni Express News on 8/10/2018 02:42:00 PM Rating: 5