முசலியில் பாடசாலைக் கட்டடம் அமைக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் நிதியொதுக்கீடு

முசலிப் பிரதேசத்தின் 3 பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டடம் அமைக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் 27 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

விபரம் வருமாறு.

1.வேப்பங்குளம் அ.மு.க. பாடசாலை - ரூ 9 மில்லியன்

2.அளக்கட்டு சாஹிரா மகா வித்தியாலயம் - ரூ 9 மில்லியன்

3.பொற்கேணி அ.மு.க.பாடசாலை -  ரூ 9 மில்லியன்

முகுசீன் றயீசுத்தீன்
உப தவிசாளர்
முசலி பிரதேச சபை
முசலியில் பாடசாலைக் கட்டடம் அமைக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் நிதியொதுக்கீடு முசலியில் பாடசாலைக் கட்டடம் அமைக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் நிதியொதுக்கீடு Reviewed by Vanni Express News on 8/09/2018 05:34:00 PM Rating: 5