அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் நீண்ட நேரம் கலந்துரையாடல்

அமெரிக்க தேசிய ஜனநாயக நிறுவனத்தின் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின் பணிப்பாளர் அய்வன் டோஹெர்டி நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் அமைச்சர் ஹக்கீமை சந்தித்தார்.

அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இலங்கையின் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் நீண்ட நேரம் கலந்துரையாடல் அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன்  நீண்ட நேரம் கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 8/03/2018 10:31:00 PM Rating: 5