மன்னார் நானாட்டான் மாதிரிக்கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் நானாட்டானில் அமைக்கப்பட்டுள்ள லூதுர்நகர் மாதிரி கிராமம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மாதிரி கிராம வேலைத்திட்டத்தின் கீழ், 102 ஆவது கிராமமாக இது அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 23 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மன்னார் நானாட்டான் மாதிரிக்கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு மன்னார் நானாட்டான் மாதிரிக்கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு Reviewed by Vanni Express News on 8/05/2018 05:23:00 PM Rating: 5