மூதூர் மகளிர் கல்லூரியின் புதிய சாதனை

-றபீக் சர்றாஜ் மூதூர்

இம்முறை நடைபெற்ற மாவட்ட மட்ட ஆங்கில தின போட்டியில் மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 16 மாணவிகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுள்ளார்கள். இதில் 5 மாணவிகள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளார்கள்.

அண்மைக்காலமாக இப்பாடசாலை பல சாதனைகளை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அர்ப்பணித்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மூதூர் மகளிர் கல்லூரியின் புதிய சாதனை மூதூர் மகளிர் கல்லூரியின் புதிய சாதனை Reviewed by Vanni Express News on 8/07/2018 10:55:00 PM Rating: 5