சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் - பெற்றோர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்

சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் சமூக மயமாகும் அச்சுறுத்தல் நிலவுவதாக போதை தடுப்பு ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது. 

தொழில்நுட்ப வளர்ச்சியானது போதைப் பொருள் தடுப்புக்கு தடையாக உள்ளது என்று அந்த செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார கிதலவாரச்சி கூறினார். 

தமது பிள்ளைகள் சம்பந்தமாக பெற்றோர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் - பெற்றோர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப் பொருள் - பெற்றோர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் Reviewed by Vanni Express News on 8/08/2018 03:49:00 PM Rating: 5