பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கை 3593 பேர் கைது

நேற்று இரவு நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் உட்பட 3593 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6542 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். 

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி நாடு முழுவதும் இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கை 3593 பேர் கைது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கை 3593 பேர் கைது Reviewed by Vanni Express News on 9/08/2018 05:21:00 PM Rating: 5