ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 இலங்கையர்கள் கைது

ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 88 இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

நீர்கொழும்பு கடற்பகுதிக்கு மேற்கே படகில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு ஆகும்.
ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 இலங்கையர்கள் கைது ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 இலங்கையர்கள் கைது Reviewed by Vanni Express News on 9/11/2018 04:06:00 PM Rating: 5