உபாதை காரணமாக நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக

ஆசிய கிண்ண போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த தனுஷ்க குணதிலக மீண்டும் நாடு திரும்பியுள்ளார். 

அவருக்கு உடலில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உபாதை காரணமாக நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக உபாதை காரணமாக நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக Reviewed by Vanni Express News on 9/14/2018 11:15:00 AM Rating: 5