நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம்

14 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. 

அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

இன்றைய போட்டி அபுதாபியில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில்  துடுப்பாட்டம் Reviewed by Vanni Express News on 9/17/2018 05:06:00 PM Rating: 5