இரண்டு மாடி வீடொன்றில் தீ - கர்ப்பிணி பெண் வைத்தியர் பலி

பெல்லன்வில பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

குறித்த தீ விபத்தில் காயமடைந்த பெண்ணின் கணவன் மற்றும் பிள்ளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மாடி வீடொன்றில் தீ - கர்ப்பிணி பெண் வைத்தியர் பலி இரண்டு மாடி வீடொன்றில் தீ - கர்ப்பிணி பெண் வைத்தியர் பலி Reviewed by Vanni Express News on 9/06/2018 04:48:00 PM Rating: 5