புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் விளக்கமறியலில்

புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் அஞ்சன சந்தருவனை விளக்கமறியலில் வைக்க புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிணை நிபந்தனைகளை மீறியதால் வழக்கு முடியவடையும் வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் விளக்கமறியலில் புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் விளக்கமறியலில் Reviewed by Vanni Express News on 9/17/2018 03:21:00 PM Rating: 5