தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது

தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டிய காலம் வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

நாட்டின் பாதுகாப்பு நிலமை தொடர்பில் அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்தல் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது Reviewed by Vanni Express News on 9/17/2018 03:08:00 PM Rating: 5