இலங்கையில் அசத்தும் ஓவியா - மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வீடியோ

பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வை விட மக்களிடம் பிரபலம் அடைந்தவர் ஓவியா. இரண்டாவது சீசனின் ஒரு ரீச்சிற்காக ஓவியாவை வீட்டிற்குள் ஒரு நாள் அனுப்பி வைத்தனர், அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இவர் எங்கு போனாலும் கூட்டம் தான். அண்மையில் இலங்கையில் உள்ள ஒரு நகைகடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூறியிருந்துள்ளனர். அதோடு அங்கு பத்திரிக்கையாளர்கள் ஓவியாவை பேட்டி எடுத்துள்ளனர்.

அதோடு கொக்கு நட்ட கொக்கு பாடலை ரசிகர்கள் பாட கேட்க, ஓவியாவும் அவர்களுக்காக பாடி அசத்தியுள்ளார்.


வீடியோ
இலங்கையில் அசத்தும் ஓவியா - மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வீடியோ இலங்கையில் அசத்தும் ஓவியா - மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வீடியோ Reviewed by Vanni Express News on 9/10/2018 11:12:00 PM Rating: 5