இருதய சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

-தகவல் : Mr. Shamran Nawaz

மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்ட S.M.N கரீமா (வயது 58) எனும் 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தையின் தாயாருக்கு இருதய சத்திர சிகிச்சைக்கு 8 இலட்சம் ரூபாய் பண உதவி தேவைப்படுகிறது.

பல வருடங்களாக இருதயத்தில் உள்ள ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தொடர்ந்தும் மூச்சுத்தினரல் பிரச்சினைக்கும் உள்ளாகி வருகின்றார். 

இந்த தாயார் 4 வருடங்களுக்கு முன் கணவனை இழந்த நிலையில் தனது குடும்ப வறுமை காரணமாக இந்த நோயை குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளார்.

ஒரு மாத காலத்தினுள் (September 30th)கு முன் இந்த இருதய சத்திர சிகிச்சையை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு 8 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது.

எனவே இந்த நோயை குணப்படுத்துவதற்கு என் இனிய உறவுகளிடமும், வெளிநாட்டு வாழ் உறவுகளிடமும் உதவிக்கரம் வேண்டி நிற்கின்றேன்.

மேலும் விவரங்களுக்கு : +94 75 213 8432 (S.M.N கரீமா)

வங்கி கணக்கு விபரம் கீழே, தங்களால் முடியுமான அளவு சிறிய தொகையேனும் வழங்குவதன் மூலம் பங்களிப்பு செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

S M M Yaseen / F M Ifthikar
0110339228001
Amana Bank PLC
Mawanella Branch

அவரது மருத்துவ ஆவணங்களையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளேன்
இருதய சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல் Reviewed by Vanni Express News on 9/06/2018 03:16:00 PM Rating: 5