புத்தளம் குப்பைத் திட்டத்தினை எதிர்த்து நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

ஐக்கிய சமாதான முன்னணியின் இளைஞர் அமைப்பினால் கொழும்பு – புத்தளம் குப்பைத் திட்டத்தினை எதிர்த்து மக்களை தெளிவுபடுத்தும் பிரச்சாரப்பொதுக்கூட்டம் நாளை Hudha ப்பள்ளி மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

அதேதினத்தில் ‘Clean Puttalam’ அமைப்பின் சகோதரர்களால்; வெட்டுக்குளம் மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனால் ஒரே தலைப்பில் இரு கூட்டங்களை நடாத்துவது அசௌகரியமான விடயம் என்ற பணிவான வேண்டுகோளை அவர்கள் விடுத்தனர். 

இதற்கிணங்க இன்ஷா அல்லாஹ் நாளை இடம்பெறவுள்ள வெட்டுக்குளம் கூட்டத்தில் எமது பங்களிப்பை செலுத்துவதோடு கொழும்பு தலைநகரில் ஐக்கிய சமாதான முன்னணியின் இளைஞர்களின் ஏற்பாட்டில் பாரிய ஒரு ஆர்ப்பாட்டத்தினை              கொழும்பு – புத்தளம் குப்பைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பாடு செய்துள்ளோம்.

என்பதனை எமது புத்தளம் வாழ் சகோதரர்களுக்கும்ää தாய்மார்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘அழகிய புத்தளத்தை பாதுகாக்க நாளை வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அலைகடல் என திரண்டு வாரீர்……. 10:51, 9/27/2018] Miflal bhai: 770705702 M AFRATH our Puttalam organizer
புத்தளம் குப்பைத் திட்டத்தினை எதிர்த்து நாளை பாரிய ஆர்ப்பாட்டம் புத்தளம் குப்பைத் திட்டத்தினை எதிர்த்து நாளை பாரிய ஆர்ப்பாட்டம் Reviewed by Vanni Express News on 9/27/2018 12:52:00 PM Rating: 5