முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம் - Photos

-ஊடகப்பிரிவு

மன்னார் முசலி தேசிய பாடசாலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி தேசிய மீலாத் விழா நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் குறித்த பாடசாலைக்கு இன்று (27) விஜயம் செய்து இடத்தைப் பார்வையிட்டதுடன், விழா ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம் - Photos முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம் - Photos Reviewed by Vanni Express News on 9/27/2018 11:56:00 PM Rating: 5