நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும்

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் Reviewed by Vanni Express News on 9/14/2018 05:04:00 PM Rating: 5