க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆறு பாடங்களாக குறைகிறது ?

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போது இருக்கின்ற ஒன்பது பாடங்களை ஆறு பாடங்களாக குறைப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். 

கல்வித் துறையின் எதிர்காலத்திற்காக நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு ​ மாற்றங்கள் மேற்கொள்வதாக அவர் கூறினார். 

காலி, மீபாவல, அமரசூரிய வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் கூறியுள்ளார்.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆறு பாடங்களாக குறைகிறது ? க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆறு பாடங்களாக குறைகிறது ? Reviewed by Vanni Express News on 10/05/2018 03:32:00 PM Rating: 5