அதிரடியில் இறங்கிய ஜனாதிபதி - விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

திஸ்ஸமஹாராமவில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிரடியில் இறங்கிய ஜனாதிபதி - விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர அதிரடியில் இறங்கிய ஜனாதிபதி - விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர Reviewed by Vanni Express News on 10/29/2018 11:25:00 AM Rating: 5