பிணையில் விடுதலை செய்யப்பட்ட அமித் வீரசிங்க - அடுத்தது யாருக்கு பிணை ?

கண்டி திகன கலவரத்தின் பிரதான சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டிருந்த மஹாசொன் பலகாய வின் தலைவர் அமித் வீரசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் மார்ச் மாதம் கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இன வன்முறை தொடர்பில் அமித் வீரசிங்க பிரதான சூத்திரதாரியாக இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது
பிணையில் விடுதலை செய்யப்பட்ட அமித் வீரசிங்க - அடுத்தது யாருக்கு பிணை ? பிணையில் விடுதலை செய்யப்பட்ட அமித் வீரசிங்க - அடுத்தது யாருக்கு பிணை ? Reviewed by Vanni Express News on 10/29/2018 03:01:00 PM Rating: 5