Breaking News - அர்ஜூண ரணதுங்க சற்றுமுன்னர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூண ரணதுங்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
Breaking News - அர்ஜூண ரணதுங்க சற்றுமுன்னர் கைது Breaking News - அர்ஜூண ரணதுங்க சற்றுமுன்னர் கைது Reviewed by Vanni Express News on 10/29/2018 04:47:00 PM Rating: 5