பேருந்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை திருடிய நபர்

பேருந்தில் பறிப்போன லட்சக்கணக்கான பணம் - சி.சி.டி.வி காணொளி  தனியார் பேருந்தொன்றில் பயணித்த இளைஞர் ஒருவருக்கு சொந்தமான பணப்பையை நபரொருவர் திருடும் விதம் அந்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த; கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

தனது பணப்பையில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாக பணத்தை இழந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தெய்யந்தரவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் புறக்கோட்டைக்கு அருகிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை திருடிய நபர் பேருந்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை திருடிய நபர் Reviewed by Vanni Express News on 10/04/2018 11:12:00 PM Rating: 5