மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டப் பேரணி - கொழும்பு கோட்டையில் பாரிய வாகன நெரிசல்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டப் பேரணி புஞ்சி பொரள்ளையில் இருந்து ஆரம்பமாக கொழும்பு கோட்டையை சென்றடைந்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டப் பேரணி - கொழும்பு கோட்டையில் பாரிய வாகன நெரிசல் மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டப் பேரணி - கொழும்பு கோட்டையில் பாரிய வாகன நெரிசல் Reviewed by Vanni Express News on 10/23/2018 05:21:00 PM Rating: 5