கடற்கரையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

காலி, படெல்ல பகுதியில் உள்ள கடற்கரையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ரண்ண பொலிஸாரிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று (02) மதியம் குறித்த பெண்ணிள் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ரண்ண பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ரண்ண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை கடற்கரையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை Reviewed by Vanni Express News on 10/02/2018 11:01:00 PM Rating: 5